ஐசிசி டெஸ்ட் ஆல்ரவுண்டர் தரவரிசைப் பட்டியலில் ரவீந்திர ஜடேஜா நம்பர் 1. மூன்றாவது இடத்திலும் இந்திய வீரர்

Ravindra Jadeja Number 1

டெஸ்ட் கிரிக்கெட் ஆல்ரவுண்டர்கள் தரவரிசை பட்டியலை ICC வெளியிட்டுள்ளது.

இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பந்துவீச்சில் 9 விக்கெட் வீழ்த்தியதுடன், பேட்டிங்கில் 175 ரன்களும் குவித்து வெறித்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் காரணமாக, இந்திய அணி ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா 406 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறினார்.

வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் ஜேசன் ஹோல்டர் 382 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் உள்ளார். 3ம் இடத்தில் 347 புள்ளிகளுடன் இந்திய அணியில் மற்றொரு ஆல் ரவுண்டர் அஸ்வின் உள்ளார்.

Ravindra Jadeja Number 1

Related Posts

View all