Cheater, Cheater என்று கத்திய ரசிகர்கள்.. செம்ம கடுப்பில் ரிசாப் பண்ட்.. Viral Video..!

Cheater, Cheater என்று கத்திய ரசிகர்கள்.. செம்ம கடுப்பில் ரிசாப் பண்ட்.. வைரல் வீடியோ ..!
நேற்று டெல்லி, ராஜஸ்தான் அணி மோதியது. அந்த போட்டி முடியும் தருவாயில் பல குழப்பங்கள் ஏற்பட்டன. அதாவது ஒரே ஓவரில் 36 ரன் எடுத்தால் வெற்றி என்ற முடிவுடன் 20வது ஓவரில் பேட் செய்ய தொடங்கியது டெல்லி அணி.

அந்த அணியின் பேட்ஸ்மேன் பவல் முதல் மூன்று பந்துகளையும் சிக்சர் விளாசினார். six அடித்த மூன்றாவது பந்து தன் இடுப்புக்கு மேல் வந்த பந்து, ஆனால் நடுவர்கள் நோ பால் தரவில்லை.

இதனால் கடுப்பான டெல்லி அணி கேப்டன் பண்ட், துணை பயிற்சியாளர் நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் நடுவரின் தீர்ப்பே இறுதியானது என்று கூறி நோ பல் தரவில்லை, கடைசியில் டெல்லி அணியும் வீழ்ந்தது.
இதனால் கடும் சர்ச்சை கிளம்பியது. நோ பால் கொடுக்காத நடுவரை ரசிகர்கள் திட்டி தீர்த்தனர். cheater cheater என்று கோசம் எழுப்பினர். அந்த வீடியோ இணையத்தில் வைரல்.

நடுவர் தீர்ப்புக்கு எதிராக செயல்பட்டதால் டெல்லி அணி கேப்டன் பண்டுக்கும், துணை பயிரிச்சியாளருக்கும் 100% அபராதம் விதித்தது.
Viral Video:
#IPLCLICKS | நேற்றைய ஆட்டத்தில் நோ பால் சர்ச்சையின்போது... #SunNews | #noball | #IPL2022 | #DCvsRR | #pant pic.twitter.com/5QddwfQisF
— Sun News (@sunnewstamil) April 23, 2022