வேற லெவல் ரெக்கார்டு ! 40 வருடம் யாரும் செய்யாத சாதனையை படைத்தார் ரிஷப் பண்ட்

Rishabh pant breaks record which has been won in past 40 years

இந்திய கிரிக்கெட் அணியில் middle order wicket-keeper batsman இடத்தில விளையாடுபவர் ரிஷப் பண்ட். மேலும், டெல்லி கேபிடல் அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் இவர், 2016ம் ஆண்டு அண்டர் 19 கிரிக்கெட் வேர்ல்ட் கப் போட்டியில் இந்திய அணியின் Vice - captain ஆக இருந்தவர்.

இப்படி பல கிரிக்கெட் போட்டியில் முக்கிய இடங்களை வகித்து, ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து வந்த ரிஷப், 40 வருடம் யாரும் செய்யாத சாதனையை படைத்து வேற லெவல் ரெக்கார்டு செய்துள்ளார்.

Rishabh pant breaks record which has been won in past 40 years

Related Posts

View all