எதாவதுன்னா எனக்கு கால் பண்றா - ரோஹித் சர்மா..!

எதாவதுன்னா எனக்கு கால் பண்றா - ரோஹித் சர்மா..!
மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றியுடன் ஐபில் 2022ஐ முடித்துள்ளது.
மும்பை அணி வீரர்கள் அனைவரும் அவரவர் ஊருக்கு சென்றனர். அதன் தொகுப்பாக ஒரு காணொளியை மும்பை அணியின் அதிகாரபூர்வ ட்விட்டர்-ல் வெளியிட்டது ட்ரெண்டிங்.

ரோஹித் சர்மா கிளம்பும் போது, அந்த அணியின் இளம் வீரர் ராமந்தீப் சிங்கிடம் உனக்கு எதாவது வேணும்னா உடனே கால் பண்ணு அப்டினு சொல்லிட்டு கிளம்புவார்.

இதான் தற்போது டாக் ஆப் தி டவுன்.
ரோஹித் சர்மா எப்போதுமே இளம் வீரர்களுக்கு உறுதுணையாக இருப்பார் என்பதற்கு மற்றுமொரு சாட்சி.

Viral Video:
Rollercoaster of emotions, group photo clicks and final goodbyes 🥺
— Mumbai Indians (@mipaltan) May 23, 2022
Paltan, presenting to you the final episode of 𝐌𝐈 𝐃𝐢𝐚𝐫𝐲 from this season 💙#OneFamily #DilKholKe #MumbaiIndians MI TV pic.twitter.com/4wYMYEhidf