மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி : மாஸ் காட்டிய ஸ்ம்ரிதி மந்தனா ! வைரல் வீடியோ

Smriti manthana from indian women's cricket team scores century

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் செம ஆக்டிவான பிளேயர் என கருதப்படும் சிலரில் ஸ்ம்ரிதி மந்தனாவும் ஒருவர். ஜூன் 2018ம் ஆண்டு BCCI சார்பில் ‘Best Women’s International Cricketer’ என கவுரவப்படுத்தப்பட்டது. மேலும், தனது விளையாட்டு திறமையின் மூலம் அடுத்தடுத்து பெஸ்ட் பிளேயர் என மக்களால் போற்றி புகழப்பட்டவர்.

இந்நிலையில், தற்போது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் செஞ்சுரி அடித்துள்ளது ரசிகர்களை ஆரவாரப்படுத்தியுள்ளது. இதுகுறித்து சிறு வீடியோ க்ளிப்பிங் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Related Posts

View all