Respect கோஹ்லி ! தன் மாற்றுத்திறனாளி பேன்'காக கோஹ்லி செய்த காரியம் ! வைரல் வீடியோ !

சச்சின், தோனி அவர்களின் வரிசையில் ஸ்டைல், மாஸ் என அத்தனைக்கும் பெயர் போனவர் விராட் கோலி. ரசிகர்கள், ரசிகைகள் என சினிமா பிரபலத்தின் ரேஞ்சுக்கு இவருக்கு மாஸ். இவரது விளையாட்டு திறமை, சக விளையாட்டு வீரர்களை மதிக்கும் பண்பு என இவருக்கு ரசிகர்கள் அதிகம்.
அந்த வகையில், தற்போது தனது மாற்றுத்திறனாளி பேன்’காக இவர் செய்த செயல் ஒன்று விடியோவாக செம வைரல் ஆகி வருகிறது. தனது மாற்றுத்திறனாளி பேன்க்கு த்னது கிரிக்கெட் டி ஷர்ட்டை கொண்டு வந்து கொடுத்து போகும் வீடியோ வைரல் ஆகி வருகிறது.
Wow it's great day my life @imVkohli he's 100th test match he's gifts me t shirts wow 😲 #viratkholi #ViratKohli100thTest #KingKohli pic.twitter.com/mxALApy89H
— dharamofficialcricket (@dharmveerpal) March 6, 2022