எங்களுக்கு கப் எல்லாம் தேவை இல்லை.. விராட் கோஹ்லி தான் கேப்டனா வேணும். RCB ரசிகர்கள் வீடியோ வைரல்.

Virat Kohli Rcb Captain

எங்களுக்கு கப் எல்லாம் தேவை இல்லை.. விராட் கோஹ்லி தான் கேப்டனா வேணும். RCB ரசிகர்கள் வீடியோ வைரல்.

இந்த வருடம் ஐபில் வரும் மார்ச் 26ம் தேதி தொடங்குவதை முன்னிட்டு அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன. இந்நிலையில் சென்ற வருடம் தான் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார் கோஹ்லி. இன்னும் RCB கேப்டன் யாரென்று தெரியாத நிலையில், இன்று மாலை 5 மணியளவில் அறிவிக்கப்படவுள்ளது.

சென்னை அணியில் இருந்து வந்த டுப்லெஸிஸா, கொல்கத்தா அணியில் இருந்த வந்த தினேஷ் கார்த்திக்கா இல்லை மாக்ஸ்வெல்லா என்ற கேள்விக்கு வந்த சத்தத்தை விட,

விராட் கோஹ்லி பெயர் சொன்னதும் வந்த சத்தமே அதிகம்.

ரசிகர்கள் மீண்டும் விராட்டையே தான் RCB கேப்டனாக வேண்டும் என்று விரும்புகின்றனர். 4 மணிக்கு தெரியும் யாரென்று?

வீடியோ: