73 ரன் எடுத்த விராட் கோஹ்லி.. அதை முன்பே கணித்த ரசிகர். யாருடா நீ?

73 ரன் எடுத்த விராட் கோஹ்லி.. அதை முன்பே கணித்த ரசிகர். யாருடா நீ?
இன்று குஜராத் அணியுடன் விளையாடிய பெங்களூரு அணிக்கு இது முக்கியமான மேட்ச். இதில் தோற்றுவிட்டால் வெளிய தான்.
விராட் கோஹ்லி 73 ரன் விளாச, அவருக்கு டுப்லெஸிஸ் நல்ல ஒத்துழைப்பு கொடுக்க, maxwell கடைசியில் அதிரடியாக ஆட பெங்களூரு அணி சுலபமாக வென்றது.

இந்த முக்கியமான போட்டியில் அசத்தலாக ஆடி formக்கு வந்த விராட் கோஹ்லிக்கு பாராட்டுக்கள் குவிகிறது.
அதையெல்லாம் விட ரசிகர் ஒருவர் மேட்ச் தொடங்குவதற்கு முன்பே விராட் 73 ரன் எடுப்பர் என்று போட்ட ட்வீட் தற்போது வைரல். தற்போது அவரிடம் டெல்லி அணி தோற்றுவிடுமா பெங்களூரு அணி playoffs போய்டுமா என்று கேள்வி கேட்டுவருகின்றனர்.

மும்பை ஜெயித்தால், பெங்களூரு உள்ளே இல்லனா வெளியே.
Viral Tweet:
Kohli scoring 73 tonight
— Pradyuman😎 (@ToboTweets) May 19, 2022