44வது செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான டீசரை வெளியிட்டார் நடிகர் ரஜினிகாந்த். Video Viral.
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான டீசர் வீடியோவை வெளியிட்டார் நடிகர் ரஜினிகாந்த்.
மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் டீசர் வெளியீடு.
செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் ஜூலை 28ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெறுகிறது 187 நாடுகளை சேர்ந்த 2,000 த்துக்கும் மேற்பட்ட வீரர்கள் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
Video:
@CMOTamilnadu @chennaichess22 pic.twitter.com/z295igmkYu
— Rajinikanth (@rajinikanth) July 15, 2022