VIRAL VIDEO: 'சின்னக் கலைவாணர் விவேக் சாலை' - பெயர் பலகை திறப்பு!

நடிகர் விவேக்கின் வீடு அமைந்துள்ள சாலை"சின்னக் கலைவாணர் விவேக் சாலை" என்று பெயர் மாற்றம்.

மறைந்த நடிகர் விவேக் வீடு அமைந்துள்ள சாலையில் “சின்னக் கலைவாணர் விவேக் சாலை” பெயர் பலகை திறப்பு!

VIRAL VIDEO: 'சின்னக் கலைவாணர் விவேக் சாலை' - பெயர் பலகை திறப்பு!

பெயர் பலகையை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.

நடிகர் தளபதி விஜயின் அம்மா ஷோபாவும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

VIRAL VIDEO: 'சின்னக் கலைவாணர் விவேக் சாலை' - பெயர் பலகை திறப்பு!

Related Posts

View all