மீண்டும் ப்ரீபெய்ட் கட்டணத்தை உயர்த்துகிறது ஏர்டெல்.. மக்கள் கடும் அதிர்ச்சி..!

தொலைத்தொடர்பு சேவையை வழங்கும் நிறுவனங்களில் ஏர்டெல் நிறுவனம் முதன்மையாக விளங்குகிறது. வாடிக்கையாளர்களும் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களை compare செய்யும் பொழுது ஏர்டெல்லுக்கு தான் அதிகம்.

மீண்டும் ப்ரீபெய்ட் கட்டணத்தை உயர்த்துகிறது ஏர்டெல்.. மக்கள் கடும் அதிர்ச்சி..!

சமீபத்தில் கொஞ்ச நாட்களுக்கு முன்னர் ஏர்டெல் நிறுவனம் ப்ரீபெய்ட் சேவைக்கான கட்டணத்தை 20 முதல் 25 சதவீதம் வரை உயர்த்தியதால் அதன் வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

மீண்டும் ப்ரீபெய்ட் கட்டணத்தை உயர்த்துகிறது ஏர்டெல்.. மக்கள் கடும் அதிர்ச்சி..!

மேலும், தற்போது மீண்டும் உயரும் என்று செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.

மீண்டும் ப்ரீபெய்ட் கட்டணத்தை உயர்த்துகிறது ஏர்டெல்.. மக்கள் கடும் அதிர்ச்சி..!

இதைப்பற்றி ஏர்டெல் CEO கோபால் விட்டல் கூறுகையில், ஏர்டெல் prepaid கட்டணங்கள் இன்னும் குறைவாக இருப்பதாக நான் நம்புகிறேன். ஒரு பயனரிடம் இருந்து சராசரியாக ரூ.200 வசூலிக்க வேண்டும்’ என்று கூறியது மக்களிடத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts

View all