போடு இனி எல்லா சனிக்கிழமைகளிலும் பள்ளிக்கு விடுமுறை - அமைச்சரின் அசத்தல் அறிவிப்பு!

Anbil Mahesh Saturday School Leave Announcement

போடு இனி எல்லா சனிக்கிழமைகளிலும் பள்ளிக்கு விடுமுறை - அமைச்சரின் அசத்தல் அறிவிப்பு!

2022-23 கல்வியாண்டில் அனைத்து சனிக்கிழமையும் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்படும் என்ற அசத்தல் அறிவிப்பை இன்று அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார்.

Anbil Mahesh Saturday School Leave Announcement

அவர் பேசியது:

மேலும் தேவைப்பட்டால், அதாவது பாடத்திட்டங்களை விரைவில் முடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் மட்டும் சனிக்கிழமையும் வகுப்புகள் நடத்தப்படும்.

Anbil Mahesh Saturday School Leave Announcement

கல்வி கட்டணம் வசூலிப்பதில், தனியார் பள்ளிகள் கறார் காட்டக்கூடாது. உயர் நீதிமன்றத்தின் உத்தரவை மதித்து நடக்க வேண்டும்.

மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் பேசினார்.

Related Posts

View all