“நானும் தலைவன்தான்” - அண்ணாமலை பரபரப்பு பேட்டி. யாரு இல்லனு சொன்னாங்க. முழு விவரம்.

Annamalai latest video viral

திராவிட கட்சிகளில் இருந்து பாஜகவை வளர்க்கும் நிலை மாறி பாஜக -விலிருந்து சென்று வளர்க்கும் நிலை உருவாக்கியுள்ளது… இது பாஜக விற்கு மிகப்பெரிய வளர்ச்சியை காட்டுகிறது. நான் தோசை சுடவோ;இட்லி சுடவோ வரவில்லை நான் தலைவனாக வந்து இருக்கிறேன்.

நான் தமிழ்நாட்டுக்கு தோசை சுடவோ, இட்லி கூடவோ வரவில்லை. கட்சியை விட்டு விட்டு விவசாயமா பாக்க போறீங்க? அண்ணாமலை கேள்வி.

பாஜகவினர் கருத்து:ஏதாவது ஒரு “சம்பவம்” நடக்குது… பாஜக தொண்டன் எல்லாம் ‘சோர்ந்து’ போய் இருக்கா.. எதிர்க்கட்சிக்காரன் எல்லாம் “குஷியில” இருக்கா.. அண்ணாமலை ‘மையிக்க’ பிடிச்சு ஒரு “பேட்டி” கொடுத்தா போதும்.. பாஜகக்கார “உற்சாகம்” ஆயிற்றா.. எதிர்க்கட்சிக்கார “பீதி” ஆயிற்றா..

கோவில்பட்டியில் எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை எரித்த பாஜக இளைஞரணியினர். பாஜகவின் மாநில நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்ததை கண்டித்து, எடப்பாடியின் படம் எரிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்

அதிமுகவினர் விமர்சனம்: அம்மா பற்றி பேசினா நல்லா வரும் வாய்ல அவங்களும் நீயும் ஒன்னா நீ கமலாலயம் கொத்தடிமை RSS கை பொம்மை. அவங்க RSS களையெடுத்தவங்க. அவங்கள இப்பவும் (iron woman) செல்லுலவாங்க அவங்க மாதிரி ஆளுமை இப்ப இல்லை என்ற வருத்தம் மக்களுக்கு இருக்கு. அரசியல் கத்துக்குட்டி நீ.

Video:

Related Posts

View all