இது அரபிக் குத்து இல்லடா முரட்டு குத்து.. வீடியோ வைரல்!!

Arabic kuthu Hot

இது அரபிக் குத்து இல்லடா முரட்டு குத்து.. வீடியோ வைரல்!!

தளபதி விஜயின் “பீஸ்ட்” படத்தின் அரபிக் குத்து தான் இப்போது உலகெங்கும் குத்தாட்டம் போட்டு வருகிறது. pan world பாட்டு என்று சொன்னதும் சொன்னாங்க, பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பி கொண்டிருக்கிறது. வெளியான 12 நாட்களில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்த பாட்டும் இது தான்.

இனி இந்த சாதனையை முறியடிக்க இன்னொரு விஜய் பட பாட்டு தான் வரவேண்டுமா என்றளவுக்கு ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

இதுவரை வந்த அரபிக் குத்து நடனத்திலேயே இந்த நடனம் தான் செம்ம ஹாட். தற்போது இந்த குத்து சமூக வலைத்தளங்களில் வைரலாகிவுள்ளது. இன்னும் பல குத்துகள் வரும் நிலையில் இந்த வாரத்திற்கான வைரல் கன்டென்ட் இதுவாகத்தான் இருக்கும்.

வீடியோ:

Related Posts

View all