தமிழ்நாட்டில் பணி புரியும் பிற மாநில ஊழியர்கள் தமிழ் கற்க வேண்டும் - மத்திய அமைச்சர்

Ashwini Vaishnav About Tamil

தமிழ்நாட்டில் பணி புரியும் பிற மாநில ஊழியர்கள் தமிழ் கற்க வேண்டும்.

தமிழ்நாட்டில் பிற மாநிலங்களை சேர்ந்த பலர் இங்கு வேலை செய்கின்றனர்.

மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்ஹவினி வைஷ்ணவ் கூறியது,

Ashwini Vaishnav About Tamil

தமிழ்நாட்டில் வேலை செய்யும் பிற மாநில ரயில்வே ஊழியர்களும் தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும். இது பயணிகளுடனான உறவையும், ரயில் இயக்கத்தின் மேம்பாட்டையும் உறுதி செய்யும்.

பல அழகான மொழிகளை கொண்டது நம் நாடு. ஒவ்வொரு மொழியின் அழகையும் ரசிக்க வேண்டும்.

Related Posts

View all