பொம்பள இல்லப்பா ஆம்பள.. இதுக்கெல்லாமா இப்படி செய்வாங்க?? 😳😳

Boy As Girl Bus Ride Delhi

பொம்பள இல்லப்பா ஆம்பள.. இதுக்கெல்லாமா இப்படி செய்வாங்க?? 😳😳

டெல்லியில் தமிழகத்தை போலவே பேருந்தில் பயணிக்கும் பெண்களுக்கு இலவசமாக பயணித்து கொள்ளலாம் என்கிற ரூல் இருக்கிறது. இதனால் அங்கு வேளைக்கு செல்லும் பெண்கள், படிக்கச் செல்லும் பெண்கள் என்று ஏராளமானோர் பயன்பெற்றனர்.

Boy As Girl Bus Ride Delhi

ஒரு நல்லது நடந்தால் அதில் காமெடியான விஷயங்களும் நடக்க வாய்ப்புள்ளது. அதன்படி, பேருந்தில் இலவசமாக பயணம் செய்ய இளைஞர் ஒருவர பெண் போல் வேடமிட்டு பயணித்த சம்பவம் வைரல் ஆகியுள்ளது.

Boy As Girl Bus Ride Delhi

சந்தேகமடைந்த நடத்துனர் அந்த இளைஞரை கையும், களவுமாக பிடித்தார். ஆனால் அந்த இளைஞர் பேசும்போது கூட பெண் போல் குரலை மாற்றி பேசுவது சிரிப்பை வர வைக்கிறது.

Related Posts

View all