சாலை விதிகளை மீறுவதில் யார் முதலிடம்? சென்னையில் மட்டும் இவ்வளவு அபராத தொகை வசூலிப்பு..!

சாலை விதிகளை மீறுவதில் யார் முதலிடம்? சென்னையில் மட்டும் இவ்வளவு அபராத தொகை வசூலிப்பு..!

சாலை விதிகளை மீறுவதில் யார் முதலிடம்? சென்னையில் மட்டும் இவ்வளவு அபராத தொகை வசூலிப்பு..!

Food டெலிவரி செய்வோர் சாலையில் அவர்கள் போகும் வேகம் பக்கத்தில் செல்பவர்களை கூட அச்சுறுத்தும். உணவு ஆர்டர் செய்யும் மக்களின் அவசரத்தால், மேலும் எவ்வளவு டிராபிக் இருந்தாலும் இத்தனை மணிக்குள் டெலிவரி செய்ய வேண்டும் என்ற டார்கெட், தங்கள் உயிரையும் ஒரு பொருட்டென நினைக்காமல் அவ்வளவு வேகமாக வண்டி ஓட்டி செல்கின்றனர்.

சாலை விதிகளை மீறுவதில் யார் முதலிடம்? சென்னையில் மட்டும் இவ்வளவு அபராத தொகை வசூலிப்பு..!

மேலும் அங்கு வேலை செய்யும் பெரும்பாலானோர் இளைஞர், பட்டப்படிப்பு படித்த இளைஞர்கள். படித்த படிப்புக்கு தகுந்த வேலை கிடைக்காமல் இந்த வேலையை செய்பவர்கள். இதை நாம் பல காணொளிகளில் பார்த்துள்ளோம்.

சாலை விதிகளை மீறுவதில் யார் முதலிடம்? சென்னையில் மட்டும் இவ்வளவு அபராத தொகை வசூலிப்பு..!

சரி இதற்கு யார் காரணம்?

நன்றாக யோசித்து பாருங்கள் அவர்கள் அனைவரும் படித்த இளைஞர்கள் வேலை இல்லாமல் கிடைத்த வேலையை நேர்மையாக செய்பவர்கள்.

சாலை விதிகளை மீறுவதில் யார் முதலிடம்? சென்னையில் மட்டும் இவ்வளவு அபராத தொகை வசூலிப்பு..!

சரியான படித்த படிப்பிற்கான வேலை கொடுக்க இயலாமல், வெளி மாநில மக்களுக்கு அடைக்கலம் கொடுத்த பலன், தமிழ் இளைஞர்கள் அனுபவிக்கிறார்கள். இதற்கு முழு பொறுப்பும் காரணமும் ஒருவகையில் அரசாங்கமும் தான்.

மேலும் இதுபோன்ற வேகத்திற்கும் சாலை விதிகளை மீறி வேகமாக செல்ல தூண்டுவதும் மக்கள் தான். காரணம்.. ஏனெனில் மக்களின் அவசரமும் சோம்பேறித்தனமும் தான்.

சாலை விதிகளை மீறுவதில் யார் முதலிடம்? சென்னையில் மட்டும் இவ்வளவு அபராத தொகை வசூலிப்பு..!

ஆம், அவர்கள் என்ன செய்வார்கள். ஆர்டர் போட்ட மக்கள் ஏன் இவளோ தாமதம் என்று கேள்வி கேப்பாங்க. சிலநேரம் பொறுமையில்லாத சில மக்களிடம் திட்டு கூட வாங்க வேண்டி இருக்கும். எதிர்த்து எதாவது பேசினாலோ, தன்னிடம் உலா நிலத்தை கூறினாலோ கோபமடைந்து அவங்க rating கம்மி பண்ணி போடுவாங்க.

இதுதான் நடக்கிறது.

சாலை விதிகளை மீறுவதில் யார் முதலிடம்? சென்னையில் மட்டும் இவ்வளவு அபராத தொகை வசூலிப்பு..!

சரி இப்போது சாலை விதிகளை மீறுவதில் யார் முதலிடம்? அபராதம் பற்றி பாப்போம்:

Swiggy - 450 வழக்குகள்

Zomato - 278 வழக்குகள்

Dunzo - 188 வழக்குகள்

மற்றவை - 62 வழக்குகள்

ஆகமொத்தம் - 978 வழக்குகள்.

வசூலிக்கப்பட்ட அபராதம் - 1,35,500 ரூபாய்

இது சென்னையில் மட்டும்.

Source : சென்னை ட்ராபிக் போலீஸ்

Related Posts

View all