சீனாவை அச்சுறுத்தும் அடுத்த பயங்கர வைரஸ்.. இதுக்கு ஒரு எண்டே இல்லையா..!

China Next Virus

சீனாவை அச்சுறுத்தும் அடுத்த பயங்கர வைரஸ்.. இதுக்கு ஒரு எண்டே இல்லையா..!

சீனாவில் ஹுனான் மாகாணத்தில் ‘H3N8’ என்ற புதுவகை பறவை காய்ச்சல் பரவி வருவதால் அங்கிருக்கும் மக்கள் பீதி அடைத்துள்ளனர்.

ஹுனான் மாகாணத்தை சேர்ந்த நான்கு வயது குழந்தை இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. இப்போது வரை குழந்தைக்கு எந்த வித தொந்தரவும் இல்லை.

விலங்குகளை மட்டும் தாக்கி வந்த இந்த புதுவகை பறவை காய்ச்சல் தற்போது முதன் முறையாக மனிதர்களுக்கும் பரவி உள்ளது அங்கிருக்கும் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது.

பின்னர் விசாரித்து பார்த்ததில் அந்த குழந்தை குடும்பத்தினர் கோழிப்பண்ணை அமைத்து கோழிகளை வளர்த்து வரும் தொழில் செய்து வருவதாக கூறப்படுகிறது.

Related Posts

View all