ஜார்க்கண்டில் மின் நெருக்கடி ஏன்? - தோனியின் மனைவி சாக்‌ஷி கேள்வி.. ட்ரெண்டிங்..!

ஜார்க்கண்டில் மின் நெருக்கடி ஏன்? - தோனியின் மனைவி சாக்‌ஷி கேள்வி.. ட்ரெண்டிங்..!

ஜார்க்கண்டில் மின் நெருக்கடி ஏன்? - தோனியின் மனைவி சாக்‌ஷி கேள்வி.. ட்ரெண்டிங்..!

தமிழ்நாடு மட்டும் அல்ல மொத இந்தியாவிலும் மின்வெட்டு பிரச்னை இருக்கிறது. இதை பற்றி பெரிய பிரபலங்கள் யாரும் குரல் கொடுக்காத நிலையில்,

கிரிக்கெட் வீரர் டோனியின் மனைவி கேள்வி கேட்டுள்ளார்.

அவர் ட்வீட்:

வரி செலுத்துபவராக கேட்கிறே, ஜார்கண்ட் மாநிலத்தில் பல ஆண்டுகளாக மின் நெருக்கடி பிரச்னை ஏன்?

மேலும், ஒரு சுவாரிஸ்யமான விஷயம் என்னவென்றால்,

தனி நபராக ஜார்கண்ட் மாநிலத்தில் அதிக வரி செலுத்துபவர் டோனி தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜார்க்கண்டில் மின் நெருக்கடி ஏன்? - தோனியின் மனைவி சாக்‌ஷி கேள்வி.. ட்ரெண்டிங்..!

இதனால் இவர் கேள்வி கேட்பதற்கு எல்லா தகுதியும் உள்ளது என்று சமூக வலைத்தளங்களில் மக்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Related Posts

View all