தவறு செய்தால் ஈகோ பார்க்காமல் திருத்திக் கொள்ளும் தமிழ்நாடு அரசு 👌👌👏

Dmk Stalin Government

தவறு செய்தால் ஈகோ பார்க்காமல் திருத்திக் கொள்ளும் தமிழ்நாடு அரசு 👌👌👏

நெட்ருய தினம் அரசு பேருந்துகள் நிறுத்தப்படும் நெடுஞ்சாலை ஓர உணவகங்களில் சைவ உணவு மட்டும் தான் தயாரிக்க வேண்டும் உட்பட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டது.

அரசு பேருந்துகள் நின்று செல்ல உணவாக உரிமையாளர்களிடம் ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. அதில் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

அதாவது,

உணவகத்தில் சைவ உணவு மட்டுமே தயாரிக்க வேண்டும் எனவும், அவை தரம் மற்றும் சுவை உள்ளதாக இருத்தல் வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், பயணிகள் அருந்துவதற்கு சுத்தரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும், கழிப்படை வசதி இலவசமாக இருப்பதுடன் சூதகரத்துடன் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், சைவ உணவகங்களில் மட்டும் பேருந்தை நிறுத்த வேண்டும் என்ற அறிவிப்புக்கு கண்டனம் எழுந்ததை அடுத்து டெண்டர் விதிகளில் மாற்றம் செய்தது போக்குவரத்துத் துறை.

Related Posts

View all