தாஜ் மஹால் பற்றி ட்வீட் போட்ட எலன் மஸ்க்.. என்ன அதையும் வாங்க போறாரா?

தாஜ் மஹால் பற்றி ட்வீட் போட்ட எலன் மஸ்க்.. என்ன அதையும் வாங்க போறாரா?
எலன் மஸ்க் இன்றைய சூழலில் உலகின் நம்பர் 1 பணக்காரர், சமீபத்தில் தான் இவர் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினார் என்ற செய்தி வந்தது.
பின்னர் நான் கொக்ககோலா நிறுவனத்தையும் வாங்குவேன் என்று ட்வீட் செய்தார்.
நேற்று தாஜ் மஹால் பற்றி ட்வீட் செய்ததிலிருந்து இணையவாசிகள் இதை எப்போ வாங்க போறீங்க என்று fun செய்து வருகின்றனர்.
எலன் musk போட்ட ட்வீட்:


It is amazing. I visited in 2007 and also saw the Taj Mahal, which truly is a wonder of the world.
— Elon Musk (@elonmusk) May 9, 2022