சேலத்தில் தொண்டர்களுடன் உற்சாகமாக பிறந்தநாள் கொண்டாடிய எடப்பாடி பழனிசாமி..!

சேலத்தில் தொண்டர்களுடன் உற்சாகமாக பிறந்தநாள் கொண்டாடிய எடப்பாடி பழனிசாமி..!

சேலத்தில் தொண்டர்களுடன் உற்சாகமாக பிறந்தநாள் கொண்டாடிய எடப்பாடி பழனிசாமி..!

இன்று சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவரின் 68வது பிறந்தநாளை சேலத்தில் உள்ள அவரது இல்லத்தில் தொண்டர்களுடன் கொண்டாடினார்.

வெல்லமண்டி கடைக்காரர் முதல் தமிழக முதல்வர் ஆனது வரை இவரின் அரசியல் பயணம் ஒரு inspiring journey தான்.

சேலத்தில் தொண்டர்களுடன் உற்சாகமாக பிறந்தநாள் கொண்டாடிய எடப்பாடி பழனிசாமி..!

Image source: Dinakaran

என்னதான் ஜெயலலிதா என்ற ஆளுமை இறந்த பிறகு முதல்வர் பதவி இவருக்கு வந்தாலும், அதை சிறப்பாக நான்கு ஆண்டுகள் நடத்தி முடித்ததில் தெரிகிறது இவரது திறமை.

எப்படியோ மக்கள் மனதில் அதிமுகவின் தலைவர் இவர் தான் என்று பதிந்துவிட்டது. அடுத்த முறை தேர்தலில் கண்டிப்பாக திமுகவிற்கு கடும் போட்டி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வருகின்ற பாராளமன்ற தேர்தலிலேயே தெரிந்துவிடும்.

Related Posts

View all