சென்னையில் கடந்த 20 நாட்களில் மட்டும் 18 கொலை - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

சென்னையில் கடந்த 20 நாட்களில் மட்டும் 18 கொலை - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

சென்னையில் கடந்த 20 நாட்களில் மட்டும் 18 கொலைகள் நடந்துள்ளது;

இது போன்ற நிகழ்வுகளால் தலைநகர் கொலைநகராக மாறி, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து மக்களின் பாதுகாப்பு கேள்விகுறியாகி இருக்கிறது.

சென்னையில் கடந்த 20 நாட்களில் மட்டும் 18 கொலை - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

காவல்துறையை தன்வசம் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின் சட்டம் ஒழுங்கை சீர்ப்படுத்தாமல் பத்திரிக்கைகளின் கருத்துக்களை முடக்குவதிலே முழு முயற்சியுடன் இருப்பதால்,

தமிழ்நாட்டின் எதிர்காலம் குறித்த அச்சம் ஏற்படுகிறது.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னையில் கடந்த 20 நாட்களில் மட்டும் 18 கொலை - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

Related Posts

View all