உலக பணக்காரர்கள் பட்டியலில் 5ம் இடத்தைப்பிடித்த அதானி.. ஆமா நம்பர் 1 யாரு?

உலக பணக்காரர்கள் பட்டியலில் 5ம் இடத்தைப்பிடித்த அதானி.. ஆமா நம்பர் 1 யாரு?

உலக பணக்காரர்கள் பட்டியலில் 5ம் இடத்தைப்பிடித்த அதானி.. ஆமா நம்பர் 1 யாரு?

உலக பணக்காரர்கள் பட்டியல் அடிக்கடி மாறுவது ஊன்று. ஆனால் கொஞ்ச காலமாக நம்பர் 1 இடத்தில் எலோன் மஸ்க்கே நீடிக்கிறார்.

தற்போது,

உலக பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த கெளதம் அதானி, 123 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 5ம் இடத்தை பிடித்து டாப் 5க்குள் வந்துள்ளார்.

இது கடந்த வெள்ளிக்கிழமையன்று வந்த டேட்டா.

#1 எலோன் மஸ்க் - 269.7 பில்லியன் டாலர்

#2 ஜெப் பெசோஸ் - 170.2 பில்லியன் டாலர்

#3 பெர்னார்டு அர்னால்ட் - 167 பில்லியன் டாலர்

#4 பில் கேட்ஸ் - 130 பில்லியன் டாலர்

#5 கெளதம் அதானி - 123 பில்லியன் டாலர்

Related Posts

View all