கீழடியில் கிடைத்த அடுத்த புதையல். போட்டோஸ் ட்ரெண்டிங்..!

கீழடியில் கிடைத்த அடுத்த புதையல். போட்டோஸ் ட்ரெண்டிங்..!
“மறைந்திருந்தே பார்க்கும் மர்மமென்ன?
அழகர் மலை அழகா? இந்த சிலை அழகா?”

கீழடி எட்டாம் கட்ட அகழ்வாய்வில் தற்போது வெளிப்பட்டிருக்கும் அழகிய சுடுமண் சிற்பம்.
என்று அமைச்சர் தங்கம் தென்னரசு ட்வீட் செய்துள்ளார்.