மொத்த இந்தியாவுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்திய சிறுமி.. புகைப்படம் வைரல்.!!

மணிப்பூர் மாநிலத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது, இன்று ண்டிய முழுவதும் அந்த சம்பவத்தை பற்றியே பேச்சு.

தன் பெற்றோர் விவசாய வேலைக்காக வெளியூர் சென்றிருந்ததால், அவர்களின் 10 வயது சிறுமி தனது இரண்டு வயது சகோதிரியுடன் பள்ளிக்கு சென்ற புகைப்படம் தான். இன்றைய இந்தியா ட்ரெண்ட்.

மொத்த இந்தியாவுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்திய சிறுமி.. புகைப்படம் வைரல்.!!

கல்விக்காக அந்த குழந்தையின் அர்ப்பணிப்பு என்னை வியப்பில் ஆழ்த்தியது. அந்த குழந்தையின் பட்டப்படிப்பு முடியும் வரை மொத்த கல்விக்கு ஆகும் செலவையும் ஏற்பதாக மணிப்பூர் அமைச்சர் பிஸ்வஜித் சிங் ட்வீட் செய்துள்ளார்.

மொத்த இந்தியாவுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்திய சிறுமி.. புகைப்படம் வைரல்.!!

இந்த குழந்தை அனைவர்க்கும் ஒரு எடுத்துக்காட்டு. கல்வியின் முக்கியத்துவத்தை இந்திய முழுவதும் ஏற்படுத்தி வந்தாலும், இந்த குழந்தையின் இந்த செய்கை எளிமையாக அனைவரிடத்திலும் சென்றடைந்துள்ளது.

Related Posts

View all