VIRAL VIDEO: தோடர் இன மக்களுடன் நடனமாடிய முதல்வர் ஸ்டாலின்.

ஊட்டியில் தோடர் பழங்குடியின மக்களின் பாரம்பர்ய நடனமாடிய முதல்வர் ஸ்டாலினின் வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்டிங்.

உதகமண்டலம் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தோடர் பழங்குடியினருடன் அவர்களது பாரம்பரிய நடனத்தில் பங்கேற்று ஆடினார்.

VIRAL VIDEO: தோடர் இன மக்களுடன் நடனமாடிய முதல்வர் ஸ்டாலின்.

மக்கள் முதல்வருடன் selfie எடுத்து உற்சாகம்.

VIRAL VIDEO: தோடர் இன மக்களுடன் நடனமாடிய முதல்வர் ஸ்டாலின்.

Related Posts

View all