நரிக்குறவர் இல்லத்தில் காலை உணவு சாப்பிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.. நெகிழ்ச்சி வீடியோ..!

Mk Stalin Latest Update

நரிக்குறவர் இல்லத்தில் காலை உணவு சாப்பிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.. நெகிழ்ச்சி வீடியோ..!

ஆவடி மாநகராட்சி திருமுல்லைவாயல் பகுதியில் உள்ள நரிக்குறவர் இன மக்களுக்கு விரிவான காப்பீடு அட்டை, குடும்ப அட்டை, வியாபாரிகளுக்கு கடனுதவி போன்ற நலத்திட்ட உதவிகளை வழங்கினார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Mk Stalin Latest Update

மேலும் சிறுமியின் அழைப்பை ஏற்று அந்த குழந்தையின் இல்லத்திற்கு சென்று காலை உணவு உண்டார். அங்கிருந்த ஒரு குழந்தைக்கு உணவு ஊட்டியும் விட்டார்.

Mk Stalin Latest Update

அந்த பகுதியில் வசிக்கும் நரிக்குறவர் பயனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டை 39 நபர்களுக்கும், குடும்ப அட்டை 20 நபர்களுக்கும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித் தொகை 4 நபர்களுக்கும்,

Mk Stalin Latest Update

சாலையோர வியாபாரிகளுக்கான கடனுதவி 38 நபர்களுக்கும் என மொத்தம் 101 நரிக்குறவர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.

Mk Stalin Latest Update

மக்கள் கருத்து:

கவர்னர் டீ பார்ட்டியை விட அடித்தட்டு மக்கள் வீட்டின் உணவின் சுவை அதிகம்.

-காஞ்சனா

Publicity or not i don’t know but i feel it’s genuine. His eating the tiffin like own house preparation. That increases respect on him.

-பிரவீன்

தலைவரே எங்க மனசுல ஒசந்து நின்னுடிங்க..

-பிரேம்

Related Posts

View all