மீண்டும் உயர்கிறதா போக்குவரத்து கட்டணம். என்ன சொல்கிறார் முதல்வர்?

மீண்டும் உயர்கிறதா போக்குவரத்து கட்டணம். என்ன சொல்கிறார் முதல்வர்?

மீண்டும் உயர்கிறதா போக்குவரத்து கட்டணம். என்ன சொல்கிறார் முதல்வர்?

நிதி பற்றாக்குறையில் தமிழ்நாடு சமீப காலமாய் தத்தளித்து வருகிறது. இதனால் போக்குவரத்துக்கு கட்டணம் உயர்த்தப்படும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.

மீண்டும் உயர்கிறதா போக்குவரத்து கட்டணம். என்ன சொல்கிறார் முதல்வர்?

இந்நிலையில் அமைச்சர் நேரு இன்று கொடுத்த பேட்டி:

நிதி ஆதாரத்தை அதிகரிக்க தேவையான அணைத்து முயற்சிகளையும் அரசு எடுத்து வருகிறது.

சூழ்நிலைக்கேற்ப விலைவாசியை உயர்த்த வேண்டிய நிலை ஏற்படுகிறது.

மக்களை பாதிக்காத வகையில் போக்குவரத்துக்கு கட்டணத்தை உயர்த்துவது குறித்து முதல்வர் முடிவெடுப்பார்.

இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு பேசினார்.

Related Posts

View all