பெண்களுக்கு எதிரான குற்றங்களில் 24*7 நடவடிக்கை எடுக்கப்படும் - மு.க ஸ்டாலின்..!

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் 24*7 நடவடிக்கை எடுக்கப்படும் - மு.க ஸ்டாலின்..!
தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன என்று எதிர்க்கட்சிகள் சொல்ல, அதை உடனடியாக முதல்வர் தலையிட்டு அதற்கு பதிலுரை கொடுத்துள்ளார்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மீது உடனடயாக நடவடிக்கை எடுக்க உத்தரவு போட்டு, நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீதான நடவடிக்கைகள் 24*7 என்று சொல்வார்களே அதுபோல முழுவீச்சில் நடைபெறு வருகிறது.
இன்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பேசியது.