VIDEO: நீட் விலக்கு மசோதா.. பிரதமர் மோடியை வலியுறுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

Mk Stalin To Modi

VIDEO: நீட் விலக்கு மசோதா.. பிரதமர் மோடியை வலியுறுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

பிரதமர் மோடி முன்னிலையில் தமிழ்நாட்டின் முக்கிய கோரிக்கைகளை அட்டவணைப் படுத்திய முதலமைச்சர் ஸ்டாலின் பேசிய காணொளி இணையத்தில் ட்ரெண்டிங்.

Mk Stalin To Modi

அதில் நீட் விலக்கு மசோதா, இந்திக்கு இணையாக தமிழுக்கு அலுவல் மொழி அந்தஸ்து போன்றவையும் அடங்கும்.

Mk Stalin To Modi

இந்த கோரிக்கைகளை முதல்வர் அறிவித்தவுடன் அங்கிருந்த மக்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

Mk Stalin To Modi

Viral Video:

Related Posts

View all