அனைத்து மாணவர்களையும் முதல்வனாக்க உருவாக்கியத் திட்டம்தான் ‘நான் முதல்வன்’ திட்டம்.

அனைத்து மாணவர்களையும் முதல்வனாக்க உருவாக்கியத் திட்டம்தான் ‘நான் முதல்வன்’ திட்டம்.

சென்னை பல்கலைக்கழகத்தின் 164வது பட்டமளிப்பு விழா; ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பட்டம் பெற்ற மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கி வருகின்றனர்.

Updates:

அனைத்து மாணவர்களையும் முதல்வனாக்க உருவாக்கியத் திட்டம்தான் ‘நான் முதல்வன்’ திட்டம்.
-மு.க.ஸ்டாலின்

--

ராஜகோபாலச்சாரி, சர்வபள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன், சஞ்சீவ ரெட்டி, வி.வி.கிரி, அப்துல்கலாம் உள்ளிட்ட 5 குடியரசுத் தலைவர்கள் சென்னை பல்கலைக்கழகத்தில் பயின்றவர்கள்.

நீட் கோச்சிங் மையங்கள் கொள்ளையடிப்பதற்கே வசதியாக உள்ளது - அமைச்சர் பொன்முடி

--

ராஜகோபாலச்சாரி, சர்வபள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன், சஞ்சீவ ரெட்டி, வி.வி.கிரி, அப்துல்கலாம் உள்ளிட்ட 5 குடியரசுத் தலைவர்கள் சென்னை பல்கலைக்கழகத்தில் பயின்றவர்கள்

எந்த முனைவர் பட்டம் பெற்றாலும், அவர்களது ஆய்வு கட்டுரை சுருக்கத்தை 10 பக்கங்கள் தமிழில் மொழியாக்கம் செய்யவேண்டும். இதன் மூலம் தமிழ் ஆர்வலர்கள் அதுகுறித்து தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும். இனி இது சென்னை பல்கலைக்கழகத்தில் நடைமுறைப்படுத்தப்படுகிறது"

-சென்னை பல்கலை. துணை வேந்தர் கெளரி

--

சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்பு!

Related Posts

View all