டி.ராஜேந்தரை நேரில் சந்தித்து ஆறுதல் சொன்ன முதல்வர் ஸ்டாலின்.!

சென்னை, போரூர், ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் திரைப்பட இயக்குநரும், நடிகருமான திரு. டி.ராஜேந்தர் அவர்களை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

மீண்டும் உங்கள் அனல் பறக்கும் அந்த குரலில் எதுகை, மோனை பேச்சை கேட்க வேண்டும். நலம் பெறுக என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.