VIDEO: யாராலும் திருட முடியாத சொத்து ஒன்று உண்டு என்றால் அது கல்விதான் - மு.க.ஸ்டாலின்.

Mkstalin School Speech Chennai

யாராலும் திருட முடியாத சொத்து ஒன்று உண்டு என்றால் அது கல்விதான் - மு.க.ஸ்டாலின்.

Mkstalin School Speech Chennai

சென்னை லேடி வெல்லிங்டன் பள்ளியில் “நம் பள்ளி நம் பெருமை” எனும் பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பை தொடங்கிவைத்த நிகழ்வில் முதல் ஸ்டாலினின் உரை இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

Mkstalin School Speech Chennai

அவர் பேசியது சில:

யாராலும் திருட முடியாத சொத்து உங்கள் கல்வி.

பெற்றோர்கள் தங்கள் கனவுகளை குலந்திகள் மீது திணிக்கக்கூடாது.

பள்ளி கல்வித்துறைக்கு ரூ.36,895 கோடி நிதியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

பள்ளியின் தேவைகள் என்னென்ன என்பதை அறிந்து மேலாண்மை குழுக்கள் செயல்பட வேண்டும்.

மாணாக்கர்களின் இடைநிற்றலை தடுக்க மேலாண்மை குழுக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Viral Video:

Related Posts

View all