இது தான் திராவிட மாடல் ஆட்சியா? சீமான் கொந்தளிப்பு..!

Mkstalin Seeman Fight

இது தான் திராவிட மாடல் ஆட்சியா? சீமான் கொந்தளிப்பு..!

மாட்டிறைச்சி உண்ணுவதற்குத் தடைவிதிக்கும் பிற்போக்குத்தனத்தை உத்திரப்பிரதேசத்திலிருந்து தமிழகத்திற்கு இறக்குமதி செய்வதுதான் திராவிட மாடல் ஆட்சியா? என்று தமிழக அரசை சரமாரியாக கேள்வியை கேட்டுள்ளார்.

மேலும் அவர் கூறியது,

உணவுப்பழக்க வழக்கம் என்பது தனிப்பட்ட அவரவர் விருப்புரிமை சார்ந்தது; அதில் அரசோ, அரசியல் இயக்கங்களோ தலையிட்டு,

இடையூறுசெய்வது என்பது அரசியலமைப்புச்சாசனம் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது.

முழு அறிக்கை:

Mkstalin Seeman Fight
Mkstalin Seeman Fight

Related Posts

View all