ஜல்லிக்கட்டுக்கு தனி மைதானம்.. சென்னை அருகே மெகா ஸ்போர்ட்ஸ் சிட்டி - முதல்வர் ஸ்டாலின் அதிரடி.

ஜல்லிக்கட்டுக்கு தனி மைதானம்.. சென்னை அருகே மெகா ஸ்போர்ட்ஸ் சிட்டி - முதல்வர் ஸ்டாலின் அதிரடி.

சமுதாயத்தின் வலிமை என்பது உடல் மற்றும் மனரீதியான வலிமையை பொறுத்தது - மு.க.ஸ்டாலின்.

இன்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியது இணையத்தில் வைரல், அவர் பேசியது:

சென்னை அருகே பிரமாண்ட விளையாட்டு நகரம் அமைக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் 4 மண்டலங்களில் தலா ஒரு ஒலிம்பிக் பயிற்சி அகாடமி அமைக்கப்படும்.

ஜல்லிக்கட்டுக்கு தனி மைதானம்.. சென்னை அருகே மெகா ஸ்போர்ட்ஸ் சிட்டி - முதல்வர் ஸ்டாலின் அதிரடி.

22 கோடியில் தங்க பதக்கம் தேடுதல் திட்டம் செயல்படுத்தப்படும்.

அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் தலா 3 கோடி செலவில் சிறு விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்படும்.

சிலம்ப விளையாட்டுகளை ஊக்குவிக்கும் வகையில் அரசு வேளையில் 3% ஒதுக்கீடு.

ஜல்லிக்கட்டுக்கு தனி மைதானம்.. சென்னை அருகே மெகா ஸ்போர்ட்ஸ் சிட்டி - முதல்வர் ஸ்டாலின் அதிரடி.

மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கு என தனி மைதானம் அமைக்கப்படும் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

Related Posts

View all