இந்தியாவிலேயே அமைதியான, பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின். முழு உரை..!

Mkstalin Tn Assembly Speech

இந்தியாவிலேயே அமைதியான, பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின். முழு உரை..!

தமிழ்நாட்டில் மட்டும் தான் வன்முறை, சாதிச்சண்டை, மத மோதல், துப்பாக்கி சூடு போன்ற அராஜகங்கள் இல்லை.

அதனால் தான், இந்தியாவிலேயே அமைதியான, பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு.

Mkstalin Tn Assembly Speech

மேலும் அவர் பேசியது,

உள்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் முதல்வர் ஸ்டாலின் பதிலுரை,

உள்துறை சரியாக செயல்பட்டால், மற்ற துறைகளும் சரியாக செயல்படும். சட்டம் ஒழுங்கு சரியாக இருந்தால் தான் மாநில வளர்ச்சி சரியாக இருக்கும்.

அரசின் நோக்கம் குற்றத்தை தடுப்பதே. ஓராண்டில் காவல்துறை மீதான மக்களின் நம்பிக்கையை மீட்டுள்ளோம்.

இது நம்ம போலீஸ் என்ற உணர்வு ஏற்படுள்ளது. குற்றங்களை தடுக்க முன்னுரிமை என அறிவித்து செயல்படுத்துகிறோம்.

Related Posts

View all