கேள்விகளை அடுக்கிய எடப்பாடி பழனிசாமி.. ஸ்டாலின் கொடுத்த தரமான பதில்கள்.!!

கேள்விகளை அடுக்கிய எடப்பாடி பழனிசாமி.. ஸ்டாலின் கொடுத்த தரமான பதில்கள்.!!
எடப்பாடி பழனிசாமி கேள்வி:
துபாயில் சர்வதேச வர்த்தக கண்காட்சி முடியும் வேளையில் தான் முதலமைச்சர் ஸ்டாலின் அங்கு சென்றார். அது ஏன்?
ஸ்டாலின் பதில்:
தமிழ்நாடு வாரம் மாத இறுதியில் தான் கடைபிடிக்கப்பட்டது. கண்காட்சியின் இறுதி வாரங்களில் தான் பெரிய முதலீட்டாளர்கள் கலந்து கொள்வார்கள்.

சொத்து வரி பற்றிய கேள்விக்கு ஸ்டாலின் பதில்:
சொத்து வரி உயர்வு அறிவிப்பை நாங்கள் மனமுவந்து அறிவிக்கவில்லை. ஆனால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி வரத்து என்கிற பொது வேறு வழி இல்லை.
உலக முதலீட்டாளர்கள் மாநாடு பற்றி:
2022ஆம் ஆண்டின் இறுதிக்குள் உலக முதலீட்டாளர்கள் மாநாடு தமிழ்நாட்டில் நடத்தப்படும். அதன் மூலம் பல லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும். இந்த முயற்சிகளுக்கு கட்சி வித்தியாசம் பாராமல் அனைவரும் துணை நிற்க வேண்டும் என்று ஸ்டாலின் வேண்டுகோள்.

Highlight:
திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு ரூ. 68,375 கோடி முதலீடும் 2,05,802 நபர்களுக்கு வேலைவாய்ப்பும் உருவாக்கக்கூடிய வகையில் 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.
Viral Video:
"திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு ரூ. 68,375 கோடி முதலீடும் 2,05,802 நபர்களுக்கு வேலைவாய்ப்பும் உருவாக்கக்கூடிய வகையில் 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன" என மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தெரிவித்துள்ளார். pic.twitter.com/J5lp8aALls
— CMOTamilNadu (@CMOTamilnadu) April 6, 2022