விவசாயத்தை பாதிக்கும் எந்த ஆலைகளுக்கும் அனுமதி இல்லை - முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு..!

விவசாயத்தை பாதிக்கும் எந்த ஆலைகளுக்கும் அனுமதி இல்லை  - முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு..!

விவசாயத்தை பாதிக்கும் எந்த ஆலைகளுக்கும் அனுமதி இல்லை - முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு..!

தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் அரிசி ஆலைகள் தொடங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும்,

பாதிக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் விவசாயத்தை பாதிக்கும் எந்த ஆலைகளுக்கும் அனுமதி இல்லை.

அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சட்டமாக இருந்தாலும் அமல்படுத்துகிறோம்.

வேளாண் தொழிலுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய எந்த தொழிற்சாலையையும் திமுக அரசு அனுமதிக்காது.

Related Posts

View all