நம்பிக்கையோடு தேர்வை எதிர்கொண்டு வெல்க - தேர்வு எழுத்து மாணவர்களை உற்சாகப்படுத்திய முதல்வர் ஸ்டாலின்.

Mkstalin Trending Tweet

நம்பிக்கையோடு தேர்வை எதிர்கொண்டு வெல்க - தேர்வு எழுத்து மாணவர்களை உற்சாகப்படுத்திய முதல்வர் ஸ்டாலின்.

நாளை பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் நாளை மறுநாள் பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகளை எழுதவுள்ள மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்துக்களை கூறினார்.

Mkstalin Trending Tweet

மேலும், நீங்கள் கற்றதை மதிப்பிடுபவைதான் தேர்வுகளே தவிர, உங்களை மதிப்பிடுவது அல்ல. நம்பிக்கையோடு தேர்வை எதிர்கொண்டு வெல்க என்று ட்வீட் செய்து மாணவர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.

Related Posts

View all