முதல்வர் ஸ்டாலினை மிரட்டி வீடியோ விட்ட மீரா மிதுன்..!! அடுத்து ஜெயில் confirm?

Mkstalin_meera_mitun

முதல்வர் ஸ்டாலினை மிரட்டி வீடியோ விட்ட மீரா மிதுன்..!! அடுத்து ஜெயில் confirm?

மீரா மிதுன் நெகடிவ் பப்லிசிட்டிக்கு பெயர்போனவர். பிக் பாஸ்க்கு பிறகு தனக்கு ஏதும் வாய்ப்பு பட வாய்ப்பு கிடைக்காதலால் உச்ச நடிகர்களையும், அவரது குடும்பத்தையும் தரைகுறைவாக பேசி சமூக வலைத்தளங்களில் பிரபலம் ஆனார்.

Mkstalin_meera_mitun

இவர் முன்னர் தெரியாமல் செய்கின்றார் என்று இவருக்கு ஒரு சிலர் பாவப்பட்டாலும் நாளுக்கு நாள் இவரின் atrocity அதிகமாய் கொண்டே இருந்தது. ஐவரும் இவரது ஆண் நண்பரும் இன்ஸ்டாகிராமில் செய்யும் கூத்து பார்ப்பவர்களை முக்கால் சுளிக்க வைத்தது.

Mkstalin_meera_mitun

மேலும் இவர் மீது உச்ச நடிகர்களின் ரசிகர்கள் செம்ம கடுப்பில் இருந்தனர். அதன் பயனாக அவரது சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டன. மேலும் பிரபலங்கள் மீது அவதூறு பரப்பியதன் காரணமாகவும் கொஞ்ச மாதங்களுக்கு முன்னர் காவல்துறையால் ஐவரும், இவர் ஆண் நண்பரும் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்தனர்.

Mkstalin_meera_mitun

கொஞ்ச நாட்கள் சிறை பறவையாக சுற்றி வந்த இவர், வெளியில் வந்து தன ஆபாசமாக பிரபலங்களிடம் மன்னிப்பு கோரினார். மேலும் தன்னை தவறாக direct செய்து இப்படி பேச வைத்ததாகவும் பலர் மீது குற்றச்சாட்டு வைத்தார்.

கொஞ்ச நாட்கள் அமைதியாக இருந்த இவர், தற்போது தமிழக முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து ஒரு வீடியோ போட்டுள்ளார்.அதாவது தளபதி விஜயின் கத்தி படத்தில் வரும் வசனம் அது,

“உன்ன சிங்கிளாவே சீரியஸ் ஆக்கி போயிட்டே இருப்பேன்” என்ற வசனத்தை முதல்வர் ஸ்டாலினை நோக்கி பேசியுள்ளார்.

Mkstalin_meera_mitun

அந்த வைரல் வீடியோ:

Related Posts

View all