Video: தஞ்சை தேர் விபத்து: "மிகுந்த வேதனையடைந்தேன்.. துடிதுடித்து போனேன்"

தஞ்சை தேர் விபத்து: “மிகுந்த வேதனையடைந்தேன்.. துடிதுடித்து போனேன்”
தஞ்சை களிமேடு தேர் விபத்தில் காயம் அடைந்தவர்களை (தஞ்சை மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை) சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.
மேலும் அவர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய காணொளி:
#LIVE | தஞ்சை தேர் விபத்து - காயமடைந்தவர்களை சந்தித்து முதலமைச்சர் ஆறுதல் https://t.co/30C4FuBqo5
— Sun News (@sunnewstamil) April 27, 2022