விடுதலையானார் பேரறிவாளன்.. நாளை காங்கிரஸ் போராட்டம் அறிவிப்பு.. முழு விவரம்..!

Perarivalan Release Today

விடுதலையானார் பேரறிவாளன்.. நாளை காங்கிரஸ் போராட்டம் அறிவிப்பு.. முழு விவரம்..!

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளன், இன்று உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.

Perarivalan Release Today

சிறையில் இருந்து BCA MCA பட்டன்களை பெற்ற பேரறிவாளன், 5க்கும் மேற்பட்ட சான்றிதழ் படிப்புகளை முடித்துள்ளார். தமிழ்நாடு திறந்தநிலை பலக்லைக்கழக சான்றிதழ் படிப்பில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்று தங்கப்பதக்கமும் பெற்றுள்ளார்.

சிறையில் இருந்து “தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீடு மடல்” என்ற நூலையின் அவர் எழுதியுள்ளார்.

31 ஆண்டு சிறைவாசம் முடித்து விடுதலை காற்றை சுவாசிக்கும் பேரறிவாளனுக்கு வாழ்த்தையும் வரவேற்பையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Perarivalan Release Today

பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக காங்கிரஸ் போராட்டம் அறிவிப்பு. வெள்ளை துணியால் வாயைக் கட்டிக் கொண்டு நாளை அறப்போராட்டம் நடைபெறும்.

நாளை காலை 10 மணி முதல் 11 மணி வரை அறப்போராட்டம் நடத்த கட்சியினருக்கு கே.எஸ்.அழகிரி அழைப்பு விடுத்துள்ளார்.

Related Posts

View all