வெளியானது பொன்னியின் செல்வன் ரிலீஸ் தேதி - A Mani Ratnam Film.. மாஸ் அப்டேட்!!

Ponniyin Selvan Release Date

வெளியானது பொன்னியின் செல்வன் ரிலீஸ் தேதி - A Mani Ratnam Film.. மாஸ் அப்டேட்!!

நீண்ட நாட்களாக படப்பிடிப்பு நடத்தி வரும் பொன்னியின் செல்வன் படக்குழு ஒரு வழியாக ரிலீஸ் தேதியை அறிவித்தது. லைக்கா productions தயாரிக்கும் இந்த படம், சேர்மன் சுபாஷ்கரன் பிறந்தநாளை முன்னிட்டு இந்த அறிவிப்பை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதுமட்டுக்குமில்லாமல் படத்தின் நாயகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி மற்றும் நாயகிகள் ஐஸ்வர்யா ராய் மற்றும் திரிஷா அவர்களின் போஸ்டரும் இன்று ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

குந்தவியாக - திரிஷா

Ponniyin Selvan Release Date

நந்தினியாக - ஐஸ்வர்யா ராய்

Ponniyin Selvan Release Date

வந்தியத்தேவனாக - கார்த்தி

Ponniyin Selvan Release Date

அருள்மொழி வர்மனாக - ஜெயம் ரவி

Ponniyin Selvan Release Date

ஆதித்யா கரிகாலனாக - விக்ரம்

Ponniyin Selvan Release Date

Related Posts

View all