போஸ்ட் ஆபீஸ் fixed deposit திட்டத்தில் சேர 1000 ரூபாய் போதும்.. 5 வருடத்திற்குள் இவ்வளவு பணம் சேமிக்கலாமா?

போஸ்ட் ஆபீஸ் fixed deposit திட்டத்தில் 1 ஆண்டு, 2 ஆண்டுகள், 3 ஆண்டுகள் மற்றும் 5 ஆண்டு காலம் வரை வாடிக்கையாளர்கள் முதலீடு செய்யலாம்.

போஸ்ட் ஆபீசில் இந்த fixed deposit திட்டத்தை நீங்க தொடங்க நினைச்சீங்கனா, ஆன்லைன்/ஆஃப்லைன் இரண்டிலும் இதற்கான வழிகளை மேற்கொள்ளலாம்.

இதில் குறைந்தபட்சம் ரூ. 1,000 முதலீடு செய்ய வேண்டும்.

18 வயதுக்கு மேல் உள்ள மக்கள் அனைவரும் இந்த திட்டத்தில் இணைந்து 5 வருடத்தில் ஒரு நல்ல சேமிப்பை பண்ணி விடுங்க.

இதை பற்றி முழு விவரம் அறிய: https://www.indiapost.gov.in/Financial/pages/content/post-office-saving-schemes.aspx

அல்லது

அருகில் உள்ள போஸ்ட் ஆபிஸை அணுகலாம்.

Related Posts

View all