மோடியை சர்க்காசமாக கலாய்த்த நடிகர் பிரகாஷ் ராஜ்.. ட்வீட் வைரல்..!

Prakashraj Trolls Modi

மோடியை சர்க்காசமாக கலாய்த்த நடிகர் பிரகாஷ் ராஜ்.. ட்வீட் வைரல்..!

மோடி அரசியல் வருவதற்கு முன்பு டீ விற்பனையாளராக தான் இருந்தார். டீ விற்றவர் டு இந்திய பிரதமர் என்று பாஜகவினர் inspiration என்று கூறினாலும், அதே அவருக்கு இப்போது எதிர்ப்பாக அமைந்துள்ளது.

ஒருவர் ‘டீ’ விற்பனை செய்தார் என்பதை நம்பியவர்கள், நாட்டை விற்பதை நம்ப மறுக்கிறார்கள்.

    -பிரகாஷ்ராஜ் 

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, பல மாநிலங்களில் தொடரும் மின்வெட்டு போன்றவை ஆளும் பாஜகவிற்கு மக்கள் மத்தியில் கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts

View all