மக்கள் repeat modeல் பார்க்கும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் காணொளி.. MUST WATCH..!

Ptr Speech Viral Video

இதுவரை எந்த ஒன்றிய அரசும் செய்யாத அளவுக்கு மாநிலங்களின் கடன் வாங்கும் உரிமைகளுக்கு இந்த ஒன்றிய அரசாங்கம் நெருக்கடி கொடுத்து வருகிறது,

இந்த நெருக்கடியால் மாநிலங்கள் அதன் நிதிநிலையை சரி செய்யவும் முதலீடு செய்யவும் முடியாமல் தவிக்கின்றன.

Ptr Speech Viral Video

தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டதால் ஒன்றிய அரசிடம் கை கட்டி நிற்க வேண்டிய முலையில் இருந்து நாம் தப்பித்து இருக்கிறோம்.

Ptr Speech Viral Video

மக்கள் கருத்து:

அமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன் வட இந்திய ஊடகத்தில் பெட்ரோல், டீசல் மோசடி விலை குறைப்பை பிரித்து மேய்ந்த வீடியோ, இந்நேரம் தமிழ் சப்டைட்டிலுடன் தமிழகமெங்கும் வைரல் ஆகி இருக்க வேண்டும்

என்பதே இந்த காணொளியை பார்த்த மக்களின் கருத்து.

Viral Video:

Related Posts

View all