வங்கி கணக்கில் இருந்து பணம் ஏமாற்றி எடுக்கப்பட்டால் இதை செய்யுங்க போதும். RBI அதிரடி அறிவிப்பு..!

இப்போது மக்கள் டிஜிட்டல் உலகிற்கு வேகமாக மாறுவதால் அதில் நன்மையையும் உள்ளது, தீமையும் உள்ளது.
நாம் பல செய்திகளில் பார்த்திருக்கிறோம் பணம் எனக்கு தெரியாமலே வித்ட்ரா செய்யப்படுகிறது. இதுபோன்று ஏகப்பட்ட புகார்கள்.
அதற்கு முடிவு கட்டும் விதமாக ரிசர்வ் வாங்கி ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதாவது, வங்கி கணக்கில் இருந்து பணம் ஏமாற்றி எடுக்கப்பட்டால், வங்கிக்கு தெரிவிக்க வேண்டும். ஐந்து நாட்களுக்கு பிறகும் தீர்வு வழங்காவிட்டால்,
14448 என்ற ரிசர்வ் வங்கியின் எண்ணில் புகார் அளிக்கலாம்.
இதை RBI தீர்ப்பாயத்தில் முதன்மை பொது மேலாளர் தூலி ராய் அறிவித்திருக்கிறார்.