ராஜிவ் காந்தி என்ன பெரிய தியாகியா? சீமான் விளாசல்..!

Seeman About Rajiv Gandhi

ராஜிவ் காந்தி என்ன பெரிய தியாகியா? சீமான் விளாசல்..!

ரூ.400 கோடி பீரங்கி ஊழல், ஒரு ராணுவத்தை அனுப்பி இனத்தையே அழித்தது என்று பல விஷயத்தை செய்துள்ளார் அவர்.

ராகுல் காந்தி தனது தந்தையின் மரணத்திற்கு காரணமானவர்களை மன்னித்து விட்டேன் என்று தெரிவித்தார். அவர் யார் எங்களை மன்னிக்க? நாங்கள் தான் அவரை மன்னித்தோம்.

Seeman About Rajiv Gandhi

ராஜிவ் காந்தி என்ன பெரிய தியாகியா? போபர்ஸ் ஊழல் என்னது? போபால் விஷவாயுவில் உயிரிழந்தது எத்தனை பேர்?

ஆண்டர்சனை தப்பிக்க வைத்தது யார்?

ராஜிவ் காந்தி மரணம் உங்களுக்கு பிரச்னை எனில் என் இனத்தின் மரணம் எங்களுக்கு எவ்வளவு வலிக்கும்? நீங்கள் செய்த கொடுஞ்செயல்களை மன்னிக்க நாங்கள் தயாராக இல்லை.

Related Posts

View all