பரூக் அப்துல்லாவின் எழுச்சி உரையை கேட்கும் சசி தரூர்.. வைரல் வீடியோ..!

பரூக் அப்துல்லாவின் எழுச்சி உரையை கேட்கும் சசி தரூர்.. வைரல் வீடியோ..!
இன்று நெட்டிசன்ஸ்க்கு கன்டென்டாக மாறியுள்ளார் சசி தரூர்.
Member of the Lok Sabha பாரூக் அப்துல்லா பேசிக்கொண்டிருந்தபோது சக உறுப்பினருடன் சசி தரூர் பேசி கொண்டிருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரல்.
அதாவது,
எந்த நிலையிலும், கடமை தவறாத சசிதரூர்!!
--
ஒரு பெரிய மனுஷன் முன்னாடி நின்று கொண்டு இருங்க…
பின்னாடி அங்க என்ன குறு குறு சப்தம்..
சும்மா… பேசிட்டு இருக்கோம் மாமா..
பார்லிமென்ட் அவையில் சசிதரூர்..
--
பாஜகவை வீழ்த்த வியூகம் வகுக்கும் காங்கிரஸ் கட்சியின் சசி தரூர்..
இதுபோன்ற கருத்துக்களை பதிவிட்டு பாஜக ஆதரவாளர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
It was a great speech by Farooq Abdullah. Must listen for everyone. @ShashiTharoor pic.twitter.com/STQe0yulxG
— Farrago Abdullah (@abdullah_0mar) April 6, 2022